👉 கிரேஸ் முர்ரே ஹாப்பர் நினைவு தினம்
🌷 1901ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை மறைந்தார்.
🌷 1995ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
🌷 1999ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.
🌷 1881ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.

🌟 இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.
🌟 இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
🌟 இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் தன்னுடைய 80வது வயதில் (1974) மறைந்தார்.
🌷 1992ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி கோபால் (COBOL) நிரலாக்க மொழியை கண்டறிந்த கிரேஸ் முர்ரே ஹாப்பர் மறைந்தார்.
Social Plugin