👉 டி.எஸ்.பாலையா பிறந்த தினம்
🌷 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.
🚀 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி இன்சாட் தொலைத்தொடர்பு ஏவுகணை ஏவப்பட்டது.
🌷 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டன.
🏤 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது.
🌷ஜப்பானிய மொழியையும் தமிழ்மொழியையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்த சுசுமு ஓனோ 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி டோக்கியோவில் பிறந்தார்.

🚫 ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவுமுதல் 23ஆம் தேதி வரை போராடினர்.
🚫 அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
🎥 தமிழ்த் திரையுலகின் ஒரு பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.
🎥 இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும்.
🎥 இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
🎥 கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி தன்னுடைய 57-வது வயதில் மறைந்தார்.
Social Plugin