👉 உலிமிரி இராமலிங்கசுவாமி பிறந்த தினம்
👉 சிவெத்லானா சவீத்ஸ்கயா பிறந்த தினம்
🌷 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகின் பல முன்னணி வணிக நிறுவனங்களால் மேலாண்மை குறித்த அறிவுரைக்காக நாடப்படும் புகழ்பெற்ற பேராசிரியர் சி.கே.பிரகலாத் (கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத்) கோயம்புத்தூரில் பிறந்தார்.
🌷 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனான ரோஜர் ஃபெடரர் பிறந்தார்.
🌷 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🌷 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
🌷 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை சாசனம் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

🐱 மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.
🐱 இவைகள் சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும், அதிக விளையாட்டுத்திறனும் கொண்டவை. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
💉 இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.
💉 இவர் புதுடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
💉 இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (1969), பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.
💉 ஊட்டச்சத்து இயலில் ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவர் தனது 79வது வயதில் (2001) மறைந்தார்.
🚀 விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது பெண் வீராங்கனையான சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்தார்.
🚀 இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்தார். இவர் இரண்டு முறை 'சோவியத் வீரர்' என்ற உயர் விருதினை பெற்றுள்ளார். இவர் விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
Social Plugin