👉 1974ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
👉 1960ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழக எழுத்தாளர் ஜெ.வீரநாதன் பிறந்தார்.
👉 1932ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
👉 2005ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சனிக்கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் ஹியூஜென் விண்கலம் இறங்கியது.

🌟 தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
🌟 உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார்.
🌟 2010ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.
🌷 தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார் 1917ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் பிறந்தார்.
🌷 இவர் இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களையும் அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தார். இவர் இசைத் தமிழ் என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார்.
🌷 இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.
🌷 தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கியது.
🌷 தமிழ்மாமணி என பாராட்டப்பட்ட க.வெள்ளைவாரணனார் தன்னுடைய 71வது வயதில் (1988) மறைந்தார்.
Social Plugin