👉 எனிட் பிளைட்டன் பிறந்த தினம்
🌷 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிரிட்டானிய நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
🎸 பிரபல கர்நாடக வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கத்தாவல்லி கிராமத்தில் பிறந்தார்.
🍎 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஓனியாக் அமெரிக்காவில் பிறந்தார்.
🌞 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முழுமையான சூரிய கிரகணம் தோன்றியது.
🎑 1812ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.

🌷 குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
🌷 இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் அவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது.
🌷 இவரது கவிதைகள், கதைகள் 1921 முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன.
🌷 'மாடர்ன் டீச்சிங்', 'பிராக்டிகல் சஜஷன்ஸ் ஃபார் ஜூனியர் அண்ட் சீனியர் ஸ்கூல்ஸ்', 'விஷ்ஷிங் சேர்' தொடர், 'தி ஃபேமஸ் ஃபைவ்', 'சீக்ரட் செவன்', 'லிட்டில் நூடி சீரிஸ்' ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழை பெற்றுத் தந்தன.
🌷 தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எனிட் பிளைட்டன் தனது 71வது வயதில் (1968) மறைந்தார்.
Social Plugin