🌷 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.
🌷 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.
🌷2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
🌷 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.
👰 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.

🌷 18 வயதில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது அறிமுகமான ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணாராவிடம் தியானம், யோகா, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.
🌷 மனிதகுலம் அமைதியுடன் வாழும் முறைகளை எடுத்துரைக்க 1958-ல் உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கினார். இது இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இயங்கி வருகிறது. இவர் வகுத்த தியான முறைகள், கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன.
🌷 பல லட்சம் மக்களுக்கு அருளுரைகளை வழங்கிய மகான் வேதாத்திரி மகரிஷி தனது 95-வது வயதில் (2006) மறைந்தார்.
Social Plugin