🌷 1960ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி கலிஃபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுக்கூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
💐 1975ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில், சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
🌷 1975ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற்பெண் ஆனார்.
💐 1975ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில், சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
🌷 1975ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற்பெண் ஆனார்.
💉 நோய் எதிர்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியான இலியா இல்யிச் மெச்னிகோவ் (Ilya Ilyich Mechnikov) 1845ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி உக்ரைனில் பிறந்தார்.
💉 இவர் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிறகு காட்டிங்கன், கீஸன் பல்கலைக்கழகங்கள், மூனிச் அகாடமி ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்தார்.
💉 இவர் நூற்புழுக்கள் குறித்தும், தட்டைப் புழுக்களின் செல்லக செரிமானம், விலங்கினங்களின் கருவளர்ச்சி குறித்தும் ஆராய்ந்தார்.
💉 நுண்ணுயிரிகளின் நோய் எதிர்ப்புசக்தி குறித்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். நட்சத்திர மீனின் லார்வா குறித்து ஆராய்ந்தார். உயிரினங்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்புசக்தி அமைப்பு இருப்பதை கண்டறிந்தார்.
💉 இதற்காக இவருக்கு 1908-ல் பால் எர்லிச் என்பவருடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மூப்பியல் (gerontology) என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார்.
💉 'நோய் எதிர்ப்புசக்தி துறையின் தந்தை' என்று போற்றப்படும் இலியா மெச்னிகோவ் 71வது வயதில் (1916) மறைந்தார்.
Social Plugin