🌷 1856ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் ஆஸ்திரியாவிலுள்ள ஃபிரெய்பர்க் நகரில் பிறந்தார்.
🌷 1952ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்டிசோரி மறைந்தார்.
🌷 1854ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
🌷 1952ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்டிசோரி மறைந்தார்.
🌷 1854ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
🏁 நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.
🏁 ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.
🏁 இவர் 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
🏁 இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு தனது 69வது வயதில் (1931) மறைந்தார்.
Social Plugin