👉 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சரத் சந்திர போஸ் பிறந்த தினம்
🌷 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், வழக்கறிஞராகவும் விளங்கிய சரத் சந்திர போஸ் பிறந்தார்.
📟 பார்கோடை கண்டறிந்தவர்களுள் ஒருவரான நார்மன் ஜோசப் உட்லேண்ட் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள அட்லாண்டிக் நகரத்தில் பிறந்தார்.
🌷 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி அமெரிக்க சமூகப் பணியாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஜேன் ஆடம்ஸ் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் ஸீடர்வில் கிராமத்தில் பிறந்தார்.
📺 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி கனடாவின் முதல் தொலைக்காட்சி நிலையம் மென்ட்றியலில் திறக்கப்பட்டது.
📻 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி ஐரோப்பிய தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
🌷 1522ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பெர்டினென்ட் மகலன் என்பவர் விக்டோரியா கப்பலில் 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
📝 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.

🌀 அணுக்கொள்கையின் தந்தை ஜான் டால்டன் 1766ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
🌀 அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பல வித நீர்மங்களின் ஆவியழுத்தத்தை கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை கண்டறிந்தார்.
🌀 இவர் மிகச்சிறிய பிளக்க முடியாத அடிப்படை பொருளுக்கு அணு என்று பெயரிட்டார். மேலும் அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார். இவர் 1800-ல் அணுக் கோட்பாட்டை கண்டுபிடித்தார்.
🌀 நவீன அணுக் கோட்பாட்டை உருவாக்கிய ஜான் டால்டன் 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தன்னுடைய 77-வது வயதில் மறைந்தார்.
Social Plugin